வரமூர்த்தீஸ்வரர் ஆலயம் (அரிய துறை )
இறைவன் : வரமூர்த்தீஸ்வரர் (கிழக்கு நோக்கி )
தாயார் : மரகத வள்ளி (தெற்கு நோக்கி )
காலபைரவர் மற்றும் ஒரு முக்கிய சன்னதி
தலவிருட்சம் : அரசமரம்
இடம் : கவரபேட்டை பொன்னேரிக்கு அருகில்
சிறப்புகள் :
சற்றேறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயம்
காசிக்கு நிகரான மேன்மையான ஆலயம்
கிருஷ்ணர் ஆயிரம் ஆண்டுகள் மரமாக நின்று பிறகு அரசமரமாகியஇடம்
பிரம்மனால் உருவாக்கிய சிறப்பான ஆற்றங்கரையில் அமைந்த ஆலயம்
ஆற்றங்கரையில் அருகமைந்த சுனையில் கங்கை சுரப்பதாக வரலாறு
இத்தகைய சிறப்பினால் அரியதுறை என்றழைக்கப்படுகிறது
சிறப்பான பிரதோஷ ஆலயம்
நாகதோஷம் மற்றும் பித்ரு தோஷம் போக்கும் ஆலயம் ...
ரோமசர் , முகுந்தன் ரிஷிகள் தவம் செய்த ஆலயம்
தற்காலத்தில் மிகவும் எளிமையான , அமைதியான , இயற்கை எழில்
சூழ அமைந்த ஆலயம் .. அதற்காகவே சென்று வரலாம்
Friday, March 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment